எனது மசோதாவை நான் எவ்வாறு கணக்கிட முடியும் எனது கட்டணத்தை நான் எவ்வாறு செலுத்த முடியும்

எனது மின் பட்டியலினை எவ்வாறு கணக்கிடலாம் ?

உங்கள் மின் பட்டியலினை நீங்களாகவே கணக்கிடுங்கள்.




KWH கட்டணம்

நிலையான கட்டணம்

எரிபொருள் கட்டணம்

தள்ளுபடி

வரி தொகை

மொத்த தொகை

*அனைத்து விலை புள்ளிவிவரங்களும் ஸ்ரீலங்கன் ரூபாயில் (எல்.கே.ஆர்) உள்ளன


எனது கட்டணத்தை நான் எவ்வாறு செலுத்த முடியும்?

கைத்தொலைபேசி செயலி மூலம் இணையத்தளமூடாக இலகுவாக உங்கள் மின் பட்டியலைச் செலுத்தலாம். mCash அல்லது சுப்பர் மார்கட்டுக்கள், தபால் அலுவலகங்கள், வங்கிகள், இலங்கை மின்சார சபையின் விற்பனைக் கரும பீடங்கள் (POS) மற்றும் இணைய தளங்கள் மூலமாக உங்கள் மின் பட்டியல்கள் செலுத்தப்படலாம்.gh the mobile application, mCash or via supermarkets, post offices, banks and CEB Bill Collection Centers.