மின் பட்டியலை உடனடியாக செலுத்தும் முறை


தயவு செய்து கணக்கு இலக்கத்தினை நுழைக்கவும்




முக்கிய அறிவித்தல்

உங்களுக்கு துண்டிப்பு அறிவித்தல் தரப்பட்டிருந்தால் அல்லது உங்கள் மின் பட்டியல் வழங்கப்பட்டு 30 நாட்கள் கடந்திருந்தால், தயவு செய்து கீழ்க்காணும் ஏதேனும் ஒன்றினை மின் துண்டிப்புக் குழுவினர் வருகை தருமிடத்து இணையத்தினூடாக மின் பட்டியல் செலுத்தியமைக்கான ஆதாரமாகச் சமர்ப்பியுங்கள்.

1. இணையத்தள செலுத்துகை பற்றுச்சீட்டின் அச்சுப்பிரதி
2. உங்கள் கணினியில்/தொலைபேசி சேமிக்கப்பட்டுள்ள மென் பிரதி
3. “உங்கள் மின் பட்டியலினை குறுந்தகவல் மூலம் அறிந்து கொள்ளுங்கள்” வசதியினைப் பயன் படுத்தி உங்கள் மின் கணக்கு மிகுதியினைக் குறிப்பிடும் குறுந்தகவல் (sms). “B” யினை தொடர்ந்து உங்கள்10 இலக்க மின் கணக்கு இலக்கத்தினை (இடை வெளியுடன் அல்லது இடைவெளி இல்லாது) பதிவு செய்து 1987 இற்கு அனுப்பி வையுங்கள். இந்த வசதியினைப் பயன்படுத்தும் முறை தொடர்பான விபரம் முகப்புப்பக்கத்தில் காட்டப்பட்டுள்ளது.