CEB | Corporate Responsibility

பொறுப்புக்கள்


இலங்கை மின்சார சபை, 1969 நவம்பர் 01 ஆம் திகதி 1969 ஆம் வருட 17 ஆம் இலக்கப் பாராளுமன்றச் சட்டத்தினால் ஸ்தாபிக்கப்பட்ட நிறுவன அமைப்பாகும். அது மின்னுற்பத்தி, மின் பரிமாற்றல் மற்றும் அனைத்து வகை நுகர்வாளர்களுக்கும் மின்சாரத்தினை விநியோகிப்பதற்கும் வருவாயை சேகரிப்பதற்கும் அதிகாரமளிக்கப்பட்டுள்ளது. மேலும் அனுமதிக்கப்பட்ட முறைமைகளிற்கிணங்க மனித வளம் உள்ளிட்ட சொத்துக்களைப் பெற்றுக்கொள்வதற்கும் அதிகாரமளிக்கப்பட்டுள்ளது. நடைமுறைகளுக்கேற்பவும் காலத்திற்கேற்பவும் முகாமைத்துவச் செயல்முறைகளைப் பிரயோகிக்கப்படுத்திவளங்களின் உச்சப் பயன்பாட்டைப் பெற்றுக்கொள்வது இலங்கை மின்சார சபையின் பொறுப்பாகும்.