CEB | Rights to Information

தஅஉச நடைமுறை தகவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்ட அதிகாரி விநியோக பிரிவுகள் விண்ணப்ப படிவங்கள் தஅஉச ஆணைக்குழு

தகவல்களைப் பெறுவதற்கான நடைமுறை

தொடர்புடைய சட்டங்கள் மற்றும் வர்த்தமானி அறிவிப்புகள்

(1969 ஆம் ஆண்டு 17 ஆம் இலக்க பாரளுமன்ற சட்டத்தினால் நிறுவப்பட்ட) இலங்கை மின்சார சபை பற்றிய தகவல்களுக்கான விண்ணப்பங்களை இணையத் தளத்திலிருக்கும் விண்ணப்பப் படிவங்கள் எனும் பகுதியிலுள்ள தகவல் விண்ணப்பப் படிவத்தை (தஅஉச 01) உபயோகித்து உரிய தகவல் அதிகாரியிடம் முன்வைக்க முடியும்.


*உரிமை துறப்பு
இமிச விடமிருந்து பெறப்பட்ட அல்லது பதிவிறக்கம் செய்தவுடன், இந்த வலைப்பக்கத்தின் உள்ளடக்கங்கள் கட்டுப்பாடற்றதாக மாறும், மேலும் அது இணையதளத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட, மிக சமீபத்திய பதிப்பிற்கு இணங்குவதை உறுதிசெய்யும் பொறுப்பு பயனரைச் சார்ந்தது.


இப்பக்கம் கடைசியாக 24 மார்ச் 2024 அன்று 10:10 முற்பகல் புதுப்பிக்கப்பட்டது.