CEB


இலங்கை மின்சார சபையின் புதிய தலைவர் கடமைகளை ஆரம்பிக்கின்றார்.


இலங்கை மின்சார சபையின் புதிய தலைவராக நியமனம் பெற்ற திரு. எம். எம். சி. பர்டிணான்டு அவர்கள் 2021 ஜுலை மாதம் 19 ஆம் திகதி தனது கடமைப் பொறுப்புக்களை ஆரம்பித்தார்கள்.  இலங்கை மின்சார சபை ஊழியர்கள் அனைவரும் புதிய தலைவரின் அனைத்து எதிர்கால நடவடிக்கைகளுக்கும் நல்லாசி புரிகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்