CEB


கெரவலபிடிய மின் நிலைய வலுசக்தி கொள்வனவு செய்யும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப்படுகின்றது.


கெரவலபிடிய மெ. வொ. 350 LNG மின் நிலையத்திற்கு உரிய வலுசக்தி கொள்வனவு செய்யப்படும் ஒப்பந்தத்திற்கு இலங்கை மின்சார சபை மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட சொபாதணவ் கம்பெனி என்பன 2021 ஜுலை 19 ஆம் திகதி இலங்கை மின்சார சபைத் தலைமையகத்தில் கைச்சாத்திட்டனர்.

 

இலங்கை மின்சார சபைத் தலைவர், உப தலைவர், பொதுமுகாமையாளர் மற்றும் எல்டீஎல் நிறுவன பிரதான நிறைவேற்று அலுவலர் மற்றும் இரு தரப்பிலிருந்தும் சிரேஷ்ட அலுவலர்கள் பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்