CEB | Business With CEB


இலங்கை மின்சார சபையின் புதிய பொதுமுகாமையாளர் கடமையினைப் பொறுப்பேற்கின்றார்.


இலங்கை மின்சார சபையின் பொதுமுகாமையாளராக நியமனம் பெற்ற எம். ஆர். ரணதுங்க அவர்கள் 2021 ஆகஸ்ட் 23 ஆம் திகதி கடமையினைப் பொறுப்பேற்றுக்கொண்டார். அவர் இலங்கை மின்சார சபைப்பொதுமுகாமையாளர் பதவிக்கு நியமனம் பெறுவதற்கு முன்னர் மேலதிகப் பொதுமுகாமையாளர் (கருத்திட்டம்) ஆக கடமை புரிந்துள்ளார்.

 

இலங்கை மின்சார சபையின் ஊழியர் குழாத்தினர்கள் அனைவரும் கடமையினை முடித்துச் செல்லும் முன்னாள் பொதுமுகாமையாளர் திருமதி என். டப். ஹேரத் அவர்களுக்கு இதயம் கனிந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதுடன் புதிய பொதுமுகாமையாளரின் எதிர்கால நடவடிக்கைகள் அனைத்திற்கும் தமது நல்லாசிகளையும் தெரிவித்துக்கொள்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்