CEB | Business With CEB


டி. ஜே. விமலசுரேந்திர அவர்களின் பிறந்த நாள் ஞாபகார்த்த நிகழ்வு – 2021


இலங்கை நீர்மின்சாரத்தின் தந்தை எனப்போற்றப்படுகின்ற பொறியியலாளர் டி. ஜே. விமலசுரேந்திர அவர்களின்  147 ஆவது ஞாபகார்த்த நிகழ்வு இலங்கை மின்சார சபையினால் 2021 செப்டம்பர் மாதம் 17 ஆம் திகதி கொண்டாடப்பட்டது.

 

இலங்கை மின்சார சபை தலைமையகத்தில் இடம் பெற்ற பிரதான ஞாபகார்த்த நிகழ்வு வேலைத்திட்டத்திற்கு இலங்கை மின்சார சபைத் தலைவர் திரு. எம். எம். சி. பிரதிணாந்து மற்றும் இலங்கை மின்சார சபை பொதுமுகாமையாளர் பொறியியலாளர் திரு. எம். ஆர். ரணதுங்க உள்ளிட்ட சிரே~;ட அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

 

இலங்கை மின்சார சபை

தொடர்புடைய செய்திகள்