CEB | Business With CEB


இலங்கை மின்சார சபையின் புதிதாக நியமிக்கப்பட்ட பதில் பொது முகாமையாளர் கடமைகளை பொறுப்பேற்றார்.


இலங்கை மின்சார சபையின் பதில் பொது முகாமையாளராக நியமிக்கப்பட்ட பொறியியலாளர் (கலாநிதி) டி. சி. ஆர். அபேசேகர அவர்கள் 2022 ஜனவரி மாதம் 26 ஆம் திகதி கடமைகளை பொறுப்பேற்றார்.

 

புதிதாக நியமிக்கப்பட்ட பொது முகாமையாளரின் எதிர்கால அனைத்து நடவடிக்கைகளுக்கும், இலங்கை மின்சார சபையினர் நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்