CEB | Business With CEB


இலங்கை மின்சார சபையின் புதிய தலைவர் கடமைகளை ஆரம்பிக்கின்றார்.


இலங்கை மின்சார சபையின் புதிய தலைவராக நியமனம் பெற்ற திரு. என் எஸ் இளங்ககோண் RWP RSP அவர்கள் 2022-06-13 ஆம் திகதி தனது கடமைப் பொறுப்புக்களை ஆரம்பித்தார்கள். இலங்கை மின்சார சபை ஊழியர்கள் அனைவரும் புதிய தலைவரின் அனைத்து எதிர்கால நடவடிக்கைகளுக்கும் நல்லாசி புரிகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்