CEB | Business With CEB


2023 ஆம் ஆண்டு புது வருடத்திற்கான கடமைகளின் ஆரம்பம்.


2023 ஆம் ஆண்டு புது வருடத்திற்கான வழமையான கடமைகளின் ஆரம்பத்தினை குறிக்குமுகமான ஓர் வைபவம் இலங்கை மின்சார சபையின் தலைமையகத்தில் 2023ஆம் ஆண்டு சனவரி, 02ஆந் திகதி நடைபெற்.றது.

சமய அனுட்டானங்களுடன் ஆரம்பமான நிகழ்வில், கடமைகளைகளின் ஆரம்பத்தினை குறிக்குமுகமாக இ.மி.ச. பொதுமுகாமையாளர் பொறியியலாளர் ரொஹான் செனவிரத்ன அவர்களினால் தேசியக்கொடியும், பொறியியலாளர் கே.ஏ.கே.கொலன்ன அவர்களினால் இ.மி.ச. கொடியும் ஏற்றிவைக்கப்பட்டது.

நிகழ்வினை குறிக்குமுகமாக நிகழ்ச்சி யொன்று ஒழுங்கு செய்யப் பட்டிருந்ததுடன், பொதுமுகாமையாளர் பொறியியலாளர் ரொஹான் செனவிரத்ன அவர்கள் பிரதான உரையினை ஆற்றினார்.

இ.மி.ச.யின் மேலதிக பொதுமுகாமையாளர்கள் உட்பட்ட பல சிரேட்ட அதிகாரிகள் மற்றும் தiமையக ஊழியர்களும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

தலைமையக நிகழ்ச்சிக்கு மேலதிகமாக,

பொது சேவைகள் உறுதிப்பிரமாணம்ஃ சத்தியப்பிரமாணம் நாடு முழுவதிலும் உள்ள இ.மி.ச.யின் சகல அலுவலகங்களிலும் நிறுவன பிரதானிகளின் தலைமையில் இடம்பெற்றது. இது சகல பொதுச்சேவை ஊழியர்களது தங்களுக்கான கடமைகள் மற்றும் பொறுப்புக்களின் மீள்உறுதிப்பாடு மற்றும் அர்ப்பணிப்பினை வெளிப்படுத்தியது.

தொடர்புடைய செய்திகள்