CEB | Business With CEB


இலங்கை மின்சார சபையின் புதிய பொது முகாமையாளர் கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்


இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் பொறியியலாளர். திரு. கே.ஜீ.ஆர்.எஃப் கொமஸ்டர் அவர்கள் 2024 அக்டோபர் 01 ஆம் திகதி தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பொது முகாமையாளரின் அனைத்து எதிர்கால முயற்சிகளுக்கும் இலங்கை மின்சார சபையின் அனைத்து ஊழியர்களும் வாழ்த்துக்களை தெரிவிக்கிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்