மன்னார் “தம்பபவணீ” காற்று மின்நிலையப் பூங்கா தேசிய மின் தொகுதியுடன் இணைக்கப்பட்டது.


இலங்கையின் முதலாவது காற்று மின்நிலையப்பூங்காவாகிய மன்னார் “தம்பபவணீ” மின் நிலையம் அதி மேதகு சனாதிபதி கோட்டாபய ராஜபக்~ அவர்களின் நல்லாசியுடன், மின்வலு அமைச்சர் கௌரவ டளஸ் அலஹப்பெரும அவர்கள் மற்றும் சூரிய சக்தி, காற்று மற்றும் நீர்மின் உற்பத்திக் கருத்திட்ட அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கௌரவ துமிந்த திசாநாயக்க ஆகியோர்களின் அழைப்பின் பேரில் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்~ அவர்களின் தலைமையின் கீழ் திறந்து வைக்கப்பட்டது.

“தம்பபவணி” காற்று மின்நிலையப் பூங்கா திட்டத்தின் மூலம் 100 மெ. வொ. இற்கும் கூடிய மொத்த மின் உற்பத்தியொன்று எதிர்பார்க்கப்படுவதுடன் அது இலங்கை மின்சார சபைக்குச் சொந்தமான முதல் பாரிய அளவிலான காற்று மின் நிலையம் ஒன்றாகவும் சரித்திரத்தில் இடம் பிடிக்கின்றது’
 

தொடர்புடைய செய்திகள்