இ.மி.ச யின் செயற்பாடுகள் பற்றி மின்னுற்பத்தி மற்றும் முறைமைப்படுத்தல் நிலைமை மூலமாக அறிந்து கொள்ளுங்கள்..
இ.மி.ச யின் நீண்டகால உற்பத்தி வியாபிப்புத் திட்டம் 2020-2039 (வரைவு)
2020-2039 காலப்பகுதிக்கென இலங்கை மின்சார சபையின் மின் பரிமாற்றம் மற்றும் உற்பத்தித் திட்டமிடல் கிளையினால் மேற்கொள்ளப்பட்ட உற்பத்தி வியாபிப்புக் கற்கையினை இந்த அறிக்கை பிரதிபலிக்கின்றது. இந்த அறிக்கையானது, தற்போதுள்ள உற்பத்தி முறை, உற்பத்தித் திட்டமிடல் முறைமை, கேள்வி எதிர்வு கூறல் மற்றும் முதலீடு மற்றும் உத்தேச திட்டத்திற்கான செயற்படுத்தல் திட்டங்கள் மற்றும் அடிப்படை மாதிரியாக கருதப்பட்ட திட்டத்தினை மேற்கொள்வதற்கான பரிந்துரைகளையும் கொண்டுள்ளது. கொள்ளளவு பற்றாக்குறையினை தவிர்க்கும் முகமாக திட்டங்கள் செயற்படுத்தப்பட வேண்டிய தேவை பற்றியும் அழுத்திக் குறிப்பிடுகின்றது.
இ.மி.ச யின் நீண்டகால உற்பத்தி வியாபிப்புத் திட்டம் 2020-2039 (வரைவு) பொது மக்கள் பயன்பாட்டு ஆணைக்குழுவின் அனுமதிக்கென 2019. 05. 24 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.