தாய் நாட்டினை ஒளிமயப்படுத்தி இலங்கையரின் வாழ்வை வளப்படுத்தும் இ.மி.ச யின் பயணம் பற்றிய நடவடிக்கைகள் மற்றும் தொடர்ச்சிகள் தொடர்பாக அறிந்து கொள்ளுங்கள்.
மின்னுற்பத்தி மற்றும் வாணிபப் புள்ளிவிபரங்கள் மூலம் இ.மி.ச புரிகின்ற செயற்பாடுகள் பற்றியதொரு அறிவைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
தாய் நாட்டினை ஒளிமயப்படுத்தி இலங்கையரின் வாழ்வை வளப்படுத்தும் இ.மி.ச யின் பயணம் பற்றிய நடவடிக்கைகள் மற்றும் தொடர்ச்சிகள் தொடர்பாக அறிந்து கொள்ளுங்கள்
DOWNLOAD PDF
DOWNLOAD PDF
DOWNLOAD PDF
இ.மி.ச யின் செயற்பாடுகள் பற்றி மின்னுற்பத்தி மற்றும் முறைமைப்படுத்தல் நிலைமை மூலமாக அறிந்து கொள்ளுங்கள்
இ.மி.ச யின் செயற்பாடுகள் பற்றி மின்னுற்பத்தி மற்றும் முறைமைப்படுத்தல் நிலைமை மூலமாக அறிந்து கொள்ளுங்கள்..
இ.மி.ச யின் நீண்டகால உற்பத்தி வியாபிப்புத் திட்டம் 2018-2037
2018-2037 காலப்பகுதிக்கென இலங்கை மின்சார சபையின் மின் பரிமாற்றம் மற்றும் உற்பத்தித் திட்டமிடல் கிளையினால் மேற்கொள்ளப்பட்ட உற்பத்தி வியாபிப்புக் கற்கையினை இந்த அறிக்கை பிரதிபலிக்கின்றது. இந்த அறிக்கையானது, தற்போதுள்ள உற்பத்தி முறை, உற்பத்தித் திட்டமிடல் முறைமை, கேள்வி எதிர்வு கூறல் மற்றும் முதலீடு மற்றும் உத்தேச திட்டத்திற்கான செயற்படுத்தல் திட்டங்கள் மற்றும் அடிப்படை மாதிரியாக கருதப்பட்ட திட்டத்தினை மேற்கொள்வதற்கான பரிந்துரைகளையும் கொண்டுள்ளது. கொள்ளளவு பற்றாக்குறையினை தவிர்க்கும் முகமாக திட்டங்கள் செயற்படுத்தப்பட வேண்டிய தேவை பற்றியும் அழுத்திக் குறிப்பிடுகின்றது.
Long Term Generation Expansion Plan 2018-2037 was Submitted to PUCSL for approval on 05th May 2017 and PUCSL approval granted on 12th June 2018
This reports status of Bulk Supply & Uniform National Tariff related and Other Regulatory matters.
பதிப்புரிமை ©2025 இலங்கை மின்சார சபை
Web Solution by slt.lk